தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டான்.
இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, பால சரவணன், விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட், வலிமை படங்களை காட்டிலும் டான் திரைப்படம் சூப்பராக இருப்பதாக முன் 2022 முதல் வெற்றித் திரைப்படம் எனவும் ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதோ சில நேரடி லைவ் ட்விட்டர் விமர்சனம் உங்களுக்காக
#Don first half : Best commerical film of the year easily. #Sivakarthikeyan is in phenomenal form. #Anirudh again nailing it . @Dir_Cibi pudichitaru audience pulse ah pudichitaru💯. #DON #DonFDFS #Sivaangi #DONfromToday #SuperstarSivakarthikeyan pic.twitter.com/a7G9CdeNaR
— TubeLight ❤️ (அன்பு செய்வோம்) (@Blink_Blng) May 13, 2022
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது.பல வருஷத்துக்கு பிறகு அருமையான காமெடி படம்.சுயர் ப்ளாக்பஸ்டர் #Don
— ELLIS RED (@karuppu_satta18) May 13, 2022
1st Half Sema Fun
2nd Half Emotional
Father Son Bonding
Watch with you family..
10/10superstar #Sivakarthikeyan & Lady superstar #Sivaangi steals the show 😍🔥 #DON – WON 💥
— 𝐆𝐚𝐥𝐚𝐱𝐲 ☆ (@Mr__AAD) May 13, 2022