தயாரிப்பாளர் மற்றும் BOFTA பிலிம் இன்ஸ்டியூட் தலைவராகவும் செயல்பட்டு வருபவர் G.தனஞ்சயன்.
இந்நிலையில் இவரின் மூத்த சகோதர் 5 நாட்களாக கொரோனா வைரஸ் தோற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் என்று உயிரிழந்துள்ளார்.
மேலும் இவரின் மகன் மற்றும் மனைவிக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#coronavirus took away my dear elder brother. He was healthy, all of 59 & passed away in just 5 days of infection. His family (wife & son) are tested +Ve & under treatment. While many are coming out of it, few losing their lives. We are in a state of shock. Be safe friends🙏 pic.twitter.com/9f9FA9P1qg
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) June 25, 2020