சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்க என்ன செய்ய பார்க்கலாம்.
சிறுநீரக பிரச்சனை மிகவும் கஷ்டமான ஒன்றாகும். சிறுநீரகத்தில் கற்கள் வந்தால் மிகவும் வேதனையான சூழ்நிலையை சந்திப்பதோடு மட்டுமில்லாமல் டயட் பிளானையும் கண்டிப்பாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
அப்படி இந்த சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மூன்று ஜூஸை குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
முதலில் தக்காளி சாறு. தக்காளி இரண்டு எடுத்து நன்றாக கழுவி அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறு மிளகுத்தூள் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
இரண்டாவதாக எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனை விலகும்.
இறுதியாக துளசியை எடுத்து அதன் சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து காலை மற்றும் மாலையில் இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.