தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது தனுஷின் ஐம்பதாவது படம் மட்டும் இல்லாமல் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் செல்வராகவன் ,துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராமன், சந்தீப் கிஷன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் படக்குழுவிற்கும் ,ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Grateful ♥️ pic.twitter.com/52qerpMIJV
— Dushara (@officialdushara) July 31, 2024