Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை.ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவரது நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து இவர் நான்கைந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி நடிகை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சுவாதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Eeramana Rojave 2 serial Swathi Pair With Karthi
Eeramana Rojave 2 serial Swathi Pair With Karthi