சினிமா பிரபலங்களின் வீட்டு விசேஷம் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்காமல் போய்விடுமா என்ன. கொரோனா ஊரடங்குகள் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் திருமண வைபவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் தற்போது மலையாள சினிமாவின் பிரபல நடிகர் எல்டோ மேத்யூவுக்கு அனிதா என்ற பெண்ணுடன் கடந்த சனிக்கிழமை திருமணம் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.
எல்டோ Kumbaris என்ற படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள Karnan Napoleon Bhagat Singh என்ற படத்திலும் நடித்துள்ளார்.