Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சன் டிவி சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

end-card-to-suntv pandavar-illam-serial

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் காமெடி கதை களத்துடன் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலை 11:30 மணிக்கு மாற்றப்பட்டது. 1200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.