Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய்டிவி சீரியல் .. ஷாக்கான ரசிகர்கள்

endcard-to vijay tv paavam-ganesan-serial

பல குரல்களில் பேசி ரசிகர்களை கலந்த கலக்கப்போவது யாரு நவீன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வரவேற்பையும் டிஆர்பி ரேட்டிங்கையும் பெறாத காரணத்தினால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இந்த சீரியல் இன் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் டிவியில் எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 endcard-to vijay tv paavam-ganesan-serial

endcard-to vijay tv paavam-ganesan-serial