தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் கனிகா. மேலும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வயது 40-ஐ கடந்தும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியனுடன் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
View this post on Instagram