தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆடிட்டர் உங்களுடைய 40% ஷேரின் நிலைமை என்ன என்பது நாளைக்கு தெரிந்திடும் என்று சொல்ல அந்த சொத்து என் பக்கம் தான் இருக்கணும் என்று குணசேகரன் சொல்கிறார்.
அடுத்ததாக வீட்டில் கிச்சனில் இருக்கும் நந்தினி கலர் கலரா மைனர் கணக்கா வேட்டியை கட்டிக்கிட்டா மட்டும் வாழ்க்கைய வாழ்ந்து விட்டதா அர்த்தமா எவன் அவன் கை காலை உடைக்கிறானோ அவனுக்கு நான் கோவில் கட்டுவேன் என சொல்கிறார். இந்த நேரம் பார்த்து குணசேகரன் கிச்சனுக்கு என்ட்ரி கொடுக்கிறார்
இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ethir-neechal-episode-update