Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜான்சி ராணி சொன்ன வார்த்தை. கோபத்தில் தர்ஷன்.இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

ethir-neechal-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த விடியோவில் தாரா இவங்க இந்த வீட்டில் இருப்பதே பிடிக்கல என்று சொல்ல விசாலாட்சி பிடிக்கலனா ஓடுங்கடி என்று சொல்ல தாரா இது எங்க வீடு, இவங்களை போக சொல்லுங்க என பதிலடி கொடுக்கிறார்

அடுத்ததாக ஜான்சிராணி புள்ளை பெத்துக்கும் போது புருஷனை நினைத்து பெத்திருக்க மாட்டா என அசிங்கமா பேச தர்ஷன் அடிக்க பார்கிறான். இன்னொரு பக்கம் கதிர் ஞானத்திடம் எதோ சொல்கிறார். ‌

ethir-neechal-episode-update
ethir-neechal-episode-update