தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜீவானந்தம் அங்க வரலைன்னா என்ன பண்றது என்ன கரிகாலன் கேட்க கண்டிப்பா வருவான் என கதிர் ஆவேசமாக கூறுகிறார்.
இதை தொடர்ந்து ஈஸ்வரி ஜீவானந்தத்துக்கு போன் போட்டு வெண்பா என்கூடவே இருக்கட்டும் என்று சொல்ல நீங்க காட்டன் அக்கறை போதும் என போனை வைத்து விடுகிறார். அதுக்கு ஜனனி உட்பட எல்லோரும் ஒன்றாக வரும் போது ஜான்சி ராணியை நடுரோட்டில் கழற்றிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.