தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜான்சி ராணி காரில் கலாட்டா செய்ய நந்தினி இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்போம் என்று சொல்ல இது என் அண்ணன் கார், நீங்க இறங்குங்கடி என பதிலடி கொடுக்கிறார்.
இன்னொரு பக்கம் கதிர் வளவனிடம் நான் சொல்றதை மட்டும் செய் என கண்டிஷன் போட அவர் கடுப்பாகிறார். பிறகு நந்தினி அப்பா வீட்டுக்கு வந்து அப்பத்தா வர சொன்னதாக சொல்ல குணசேகரன் அவங்க சொன்னா வந்துடுவீங்களா?சரி வாங்க அங்க நடக்கிறதை நீங்களும் பார்க்கணும் என ஷாக் கொடுக்கிறார்.
