Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

ethir-neechal-janani-stunning-look photos

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ‌ இந்த சீரியல் நாயகி ஆக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கர்நாடகாவை சார்ந்த மதுமிதா.

இந்த சீரியல் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மதுமிதாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது‌. ‌ சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் ஜனனியா இது என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு போட்டோக்களுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்