Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா? எல்லை மீறிய முத்த காட்சி வீடியோ இதோ

ethir-neechal serial actress-sensation-news

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

தமிழில் இவருக்கு எதிர் நீச்சல் சீரியல் முதல் சீரியலாக இருந்தாலும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது இவர் வேறு மொழி சீரியல் ஒன்றில் கதாநாயகனுடன் எல்லை மீறிய முத்தக்காட்சியில் நடித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க