தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மாரி முத்து.
இயக்குனராக இரண்டு படங்களை இயக்கிய நடிகராக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் தான் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இப்படியான நிலையில் இவர் நேற்று காலை எட்டு முப்பது மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இவருடைய மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் பலரில் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் இன்று மாரி முத்துவின் சொந்த ஊரில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மாரிமுத்துவின் மறைவு குறித்து எதிர்நீச்சல் பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் கண்ணீருடன் பதிவு செய்துள்ள பதிவுகள் பலரின் கவனத்தை கண்கலங்க வைத்து வருகிறது.
இதோ அந்த பதிவுகள்
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram