தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இது சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் வளவனிடம் அந்த ஜீவானந்தம் சரியில்லாத பாத்து என் பொண்டாட்டி கதறி துடிக்கணும் என்று சொல்ல வல்லவன் நீ நினைக்கிற படி எல்லாமே நடக்கும் என வாக்கு கொடுக்கிறார்.
அடுத்ததாக அப்பத்தா வீட்டு பெண்களை மேலே உட்கார்ந்து சாப்பிடுங்க என்று சொல்ல கதிர் இப்படி இடம் கொடுத்து எல்லாரும் கெடுத்து வச்சிருக்க என்னை சத்தம் போட சமமா உட்கார்ந்து சாப்பிட என்ன இருக்கு என்று அப்பத்தா சொன்ன அப்படி ஒக்காந்து சாப்பிடக்கூடாது என குணசேகரன் ஆவேசப்படுகிறார்.
குடும்பத்துக்கு ஒரு முறை இருக்கு கலாச்சாரம் இருக்கு என சொல்கிறார். பிறகு யார் அடங்குறானு பார்த்துவிடலாம் எனவும் சவால் விடுகிறார்.
