தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, விசாலாட்சி இல்லா இருக்கவில்லை இவ்வளவு ஆட்டத்தை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது என கலங்கி அழ மறுபக்கம் ஜனனி படுக்கையில் இருக்கும் அப்பத்தாவை எழுப்ப முயற்சி செய்கிறார்.
அப்பத்தா சுயநினைவின்றி கிடக்கும் விஷயம் அறிந்து எல்லோரும் ஒன்று கூட குணசேகரன் அப்பத்தா இப்படி கிடக்க நீங்க தான் காரணம் என பழி போட்டு ஹாஸ்பிடல் அழைத்து செல்கின்றனர்.