தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஞானம் அவருக்கு தெரிந்தா அவ்வளவு தான் என்று சொல்ல அதை எல்லாம் இப்போ பார்த்துட்டு இருக்க முடியாது என சொல்கிறார் கதிர்.
அதையடுத்து நீயும் உன் புள்ளையும் பண்றதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்கணும்னு சொல்றியா என விசாலாட்சி கேட்க இப்போ இவ்வளவு வரிந்து கட்டிட்டு வரீங்களே, நான் ஒரே ஒரு கேள்வியை கேட்கட்டுமா என அதிர விடுகிறார்.
அதன் பிறகு அந்த குணசேகரனுக்கு ஒரு அடியாக இருக்கணும். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் என்று சொல்கிறார்.
