தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷினி குணசேகரனுக்கு எதிராக நீங்க கேஸ் போடுங்க என்று ஐடியா கொடுக்கிறார். முதல்ல தாரா பங்க்ஷன் முடியட்டும் அதுக்கப்புறம் இப்படி பண்ணலாம் என்று ரகசியமாக ஒரு ஐடியாவை சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளைக்கு இந்த மெய் விருந்து எப்படி நடக்குதுன்னு பாக்குறேன் என்று கரிகாலன் பேச கதிர் மற்றும் ஞானம் என மாறி மாறி அறைகின்றனர். பிறகு ஜனனியை பார்க்க வந்த சக்தி உனக்கு அவன கூட என்ன பேச்சு என்று கேட்க என்ன சக்தி பொசசிவா பேசுற விடு சக்தி என்று ஜன்னலை சொல்ல சக்தி ஜனனி கையைப் பிடித்து இழுத்து அலேக்காக தூக்கி முத்தமிட்டு ரொமான்ஸ் செய்கிறார்.