தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி கையில் அப்பாயின்மென்ட் ஆர்டர் உடன் நிற்க அங்கு வந்த குணசேகரன் என்ன தர்ஷன் காலேஜ்ல இருந்து வந்து இருக்கா? பீஸ் கட்டலையா என்று கேட்க தர்ஷினி அம்மாவுக்கு வேலையில் ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்து இருக்கு என்று கூறுகிறார். இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி என்ன நடந்தாலும் இந்த வேலைக்கு போகப் போறது உறுதி என்பது போல கூறுகிறார். அதன் பிறகு கரிகாலன் எவனோ சொல்றாங்க நீங்க சொன்னீரு ஆனா அது புல்லட் சத்தம் தான் எப்படி உறுதியா சொன்னிங்க என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
