தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் அருணை சந்தித்து பேசிய ன நிலையில் சக்தியும் அருணும் ஒரே காரில் போனதை பார்த்ததாக ஒருவர் கதிரிடம் சொல்கிறார்.
அடுத்து அருணும் ஆதிரையும் சந்தித்து பேசிக்கொள்ள ஜனனி சக்தி உதவி செய்கின்றனர். என் அண்ணன் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு அதனால தான் அவருடைய ரூட்டிலேயே போய் அவர தோற்கடிக்க போறோம் என ஆதிரை அருணிடம் திட்டத்தை சொல்கிறார்.
இந்த சமயம் பார்த்து கரிகாலன் அங்கு வர ஜனனி அதை சக்தியிடம் சொல்ல சக்தி கரிகாலனை சமாளிக்க முயற்சி செய்கிறார்.