Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தர்ஷன் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஈஸ்வரி, இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 26-03-24

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ‌

இந்த வீடியோவில் தர்ஷன் உங்க பேச்சை நம்பி அப்பாவை எதிர்த்தது தப்பா போச்சு என ஈஸ்வரியிடம் கோபப்படுகிறான். நீங்க உங்க சுய லாபத்திற்காக பெத்த புள்ளையே கொல்லுவீங்க என கண்டபடி பேச ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

இதையடுத்து குணசேகரன் தர்ஷினியை கூப்பிடுங்க என்று சொல்ல சக்தி பெரிய பிரச்சனையை இழுத்து விட்டு போயிடுவேன் என வார்னிங் கொடுக்க குணசேகரன் உன்னால் முடிந்ததை பார்த்துக்க வர வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

உடனே ஜனனி ஒரு பக்கம் தர்ஷினி உடைய எதிர்காலம் இன்னொரு பக்கம் என் தங்கச்சி அக்ஷயா ஓட வாழ்க்கை, நான் இதை நடக்க விடமாட்டேன் என சவால் விடுகிறார்.

ethir neechal serial episode update 26-03-24
ethir neechal serial episode update 26-03-24