Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜீவானந்தம் கொடுத்த ஷாக். நக்கல் அடித்த நந்தினி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal-serial-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஞானம் மற்றும் கதிர் ஜனனியை சத்தம் போட்டு வெளியே கூப்பிட என்ன வேணும் உங்களுக்கு என்று கேட்க மூணு கோடி பணம் வேண்டும் போய் எடுத்துட்டு வா போ என்று கதை சொல்ல சொத்து மொத்தம் அங்கே போக போகுதா அதனால்தான் கடன் கேட்டு நிக்கறீங்களா என்று நந்தினி நக்கல் அடிக்கிறார்.

மறுபக்கம் உங்கள பார்த்தாலே எரிச்சலா இருக்கு என்று ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் பேச ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு முன்னெல்லாம் இப்படி கோபமே வராது என்று சொல்கிறார். உங்கப்பா உங்களை குணசேகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாரு அதுக்கு அப்புறம் உங்களுக்கு அந்த பையனோட ஞாபகமே வந்து இருக்காது அவன் பேரு ஜீவானந்தம் என்று பழைய காதலனாக தன்னை அறிமுகம் செய்து கொள்ள ஈஸ்வரி கண்கலங்கி உட்காருகிறார்.

ethir-neechal-serial-episode-update
ethir-neechal-serial-episode-update