தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஞானம் ஐஸ்வர்யா எங்கே என கேள்வி கேட்க ரேணுகா பதில் சொல்ல முடியாமல் நிற்க கரிகாலன் முழியே சரியில்ல என்றெல்லாம் கோர்த்து விடுகிறார்.
இதனால் இன்னும் கடுப்பான ரேணுகா இனிமே உங்களுக்கு பயந்து பயந்து எல்லாம் இருக்க முடியாது, காலம் முழுக்க உங்க அண்ணனுக்கு கூஜா தூக்குறதுனு முடிவு பண்ணீட்டீங்கல அந்த வேலையை மட்டும் பாருங்க என ஷாக் கொடுக்கிறார்.
ரேணுகா கொடுத்த பதிலடியில் விசாலாட்சியே மிரண்டு போகிறார்