தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்று குணசேகரன் லெட்டர் எழுதிவிட்டு வெளியே கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆடிட்டர் வீட்டுக்கு வந்திருக்க அண்ணன் என்னதான் சொன்னாரு என்று ஞானம் கேள்வி கேட்க அவர் ஒரு பைலை எடுத்து நீட்டுவதை பார்த்து ஞானம், கதிர் என இருவரும் உடைந்து போய் கண் கலங்குகின்றனர்.
கரிகாலன் எங்கையா போய் தொலைஞ்ச உன்ன புரியாதவங்களுக்கு நீ ஒரு புதிர், புரிந்த எனக்கு உயிர். உன்னுடைய குரல் என் காதில் கேட்டுகிட்டே இருக்கு என கலங்குகிறார்.