தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வந்த விசாலாட்சியின் தம்பி இது ஆண்டவன் போட்ட கணக்கு மாதிரி தெரியலையே என்று சொல்ல ஞானம் அதிர்ச்சி அடைகிறார்.
குணசேகரன் வந்ததும் கூட பிறந்தவனு கூட பார்க்காமல் பழி தூக்கி போடுறான் என விசாலாட்சி கண் கலங்க நான் சொன்னது எல்லாம் உண்மை என சொல்கிறார்.
அதன் பிறகு குணசேகரன் கதிரிடம் போட்டோவுக்கு மாலை போட சொல்ல ஜனனி இதெல்லாம் பண்ண கூடாது, அப்புறம் வேற மாதிரி ஆக்ஷன் எடுப்பேன் என வார்னிங் கொடுக்கிறார்.
