தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜான்சிராணி கரிகாலன் குணசேகரன் என மூவரும் ஒன்றாக போட்டோ எடுக்க அதை பார்த்த நந்தினி கேஸ் போட்டாலும் போடுவா என நக்கல் அடிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து லாயர் சக்தி மற்றும் ஜனனியை சந்தித்து முதலில் கம்பெனியில் வேலை ஆரம்பிக்க என சொல்கிறார். அடுத்ததாக பிரச்சனை பண்றதுக்காக தான் வந்திருக்கேன் என அதிரடி என்று கொடுக்கிறார் வசு.
