தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஷக்தி இந்த நேரத்தில் ஜனனி என் கூட இருக்கிறதை விட உங்க கூட இருக்கிறது தான் எனக்கு ஆறுதலாக இருக்கும் என சொல்கிறார். மறுபக்கம் தர்ஷினி ஒரு லெட்டர் எழுதி ரவுடிகளுக்கு தெரியாமல் வெளியே தூக்கி வீசுகிறார்.
ஜனனி உட்பட பெண்கள் எல்லோரும் கிளம்பி வர தர்ஷினிக்காக இப்போ நாம எல்லோரும் ஸ்டாரங்கா மாறி இருக்கோம் என சொல்கிறார்.