தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த குணசேகரன் என் பொண்ணு யார் கடத்தி வச்சிருக்கார் என்று குணசேகரன் கேட்க சாருபாலா எனக்கு தெரியும் குணசேகரன் என்று பதில் கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வர ஈஸ்வரியின் அப்பா என் பொண்ணு உயிரோட விட்டு வச்சிருக்கியா இல்ல கொன்னுட்டியா என்று கேள்வி கேட்கிறார். குணசேகரன் என் பொண்ணை எப்படி கண்டுபிடிக்கணும்னு எனக்கு தெரியும். இந்த குணசேகரனுடைய தயவு இல்லாமல் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார்.