தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இது சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனியின் அப்பத்தா குடும்பம் வீட்டுக்கு வர உன் பொண்டாட்டியே உனக்கு இப்படி ஒரு வேலையை பண்ணி இருக்கா என்று குணசேகரனிடம் பேசி ஜனனி நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கேள்வி கேட்கிறார்.
அது முடிந்ததும் ஜனனியின் கசின் குணசேகரனிடம் நீங்க எதுக்கு இந்த சில்லறைங்க கூட பேசிட்டு இருக்கீங்க என்று சொல்ல கதிர் அவரது சட்டையை பிடிக்க பிரச்சனை உருவாகிறது.