Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு பக்க தொடையை முழுசா காட்டி போஸ் கொடுக்கும் எதிர் நீச்சல் மதுமிதா,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

பெங்களூரைச் சார்ந்த இவர் கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது பாலிக்கு சுற்றுலா சென்ற இந்த நிலையில் அங்கு மாடர்ன் உடையில் தொடையை காட்டி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.