தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றார்.
இதனை தொடர்ந்து தற்போது படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ராஜா ராணி படத்தில் ஆர்யா தான் ஹீரோ நீங்க இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொல்லி தான் என்னை கமிட் செய்தார்கள்.
இரண்டு நாட்கள் ஷூட்டிங் போனேன், ஆனால் நான் என்னுடைய ரோல் குறித்து இயக்குனரிடம் முதல்லயே பேசி இருக்கணும் என தெரிவித்துள்ளார்.