Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் மீது பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு. வைரலாகும் ஷாக் தகவல்

famous-producer-complains-about-ajith kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித்தின் நேர்மையை அனைவரும் பாராட்டி பார்த்துள்ளோம். ஒவ்வொரு பிரபலமும் அஜித்தை ஜென்டில் மேன் என புகழ்ந்து கேட்டிருக்கிறோம்.

இப்படியான நிலையில் தற்போது வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயண் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் அஜித் உண்மையில் ஜென்டில்மேன் கிடையாது. குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல தன்னிடம் கடன் வாங்கினார். தனக்கு ஒரு படம் பண்ணி தருவதாகவும் சொன்னார், ஆனால் தற்போது வரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

famous-producer-complains-about-ajith kumar

famous-producer-complains-about-ajith kumar