Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படப்பிடிப்பின் போது விஜய சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம்.!! வைரலாகும் வீடியோ

fans surrounded the car to see thalapathy vijay

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முன்புறமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு பகுதியில் நடிகர் விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அதன் பிறகு விஜய் வந்ததும் காரை சூழ்ந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.