Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எண்ணித் துணிக படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜெய் .. குவியும் பாராட்டால் உற்சாகத்தில் பட குழுவினர்..

Fans Wishes to Jai For Enni Thuniga

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இவரது நடிப்பில் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் எண்ணித்துணிக.

கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதோடு வசூலையும் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஜெய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பலரும் விமர்சனம் செய்திருந்த நிலையில் ரசிகர்களும் ஜெய்யின் நடிப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நடிகர் ஜெய் உட்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Fans Wishes to Jai For Enni Thuniga
Fans Wishes to Jai For Enni Thuniga