தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. நிறைமாத கர்ப்பமாக இருந்த போதிலும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பின்னர் சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபி டெய்லர் சீரியலில் இருந்து மட்டுமே இவர் விளக்கியுள்ளார் பாரதிகண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இனி பரீனாவுக்கு பதில் ராஜபார்வை கீர்த்தி பவானியாக அபி டெய்லர் சீரியலில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.