Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார், இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

Film Producer Mr Mohan Natarajan Passed away

பிரபல பட தயாரிப்பாளரான மோகன் நட்ராஜன் காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் மோகன் நடராஜன். இவர் சுரேஷ் மற்றும் நதியா நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர் படத்தை தயாரித்து உள்ளார்.

மேலும் இனிய உறவு பூத்தது, என் தங்கச்சி படிச்சவ, சாமுண்டி, அஜித், அசின் நடிப்பில் வெளியான ஆழ்வார், சூர்யா நடிப்பில் வெளியான வேல், விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் போன்ற பல படங்களை தயாரித்து உள்ளார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலமாகியுள்ளார். இவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. திரை பிரபலங்கள் அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Film Producer Mr Mohan Natarajan Passed away, Film Producer ,Mr Mohan Natarajan ,Passed away ,மோகன் நட்ராஜன் ,
Film Producer Mr Mohan Natarajan Passed away,
Film Producer ,Mr Mohan Natarajan ,Passed away ,மோகன் நட்ராஜன் ,