Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூலின் பாக்ஸ் ஆபீஸ் ரிபோர்ட்.

first-day-collection-of ponniyin-selvan-2

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் முதல் நாளில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியாவில் 32 கோடி வரை வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் உலக அளவில் ரூபாய் 65 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவந்தது.

இன்று, நாளை, நாளை மறுநாள் என தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

first-day-collection-of ponniyin-selvan-2
first-day-collection-of ponniyin-selvan-2