Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல் நாள் வசூலில் வாரிசை பின்னுக்கு தள்ளிய துணிவு. வைரலாகும் அப்டேட்

first-day-collection-of-varisu-vs-thunivu movies

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நேருக்கு நேராக மோதிக்கொண்டது.

அஜித்தின் வெறித்தனமான நடிப்பில் பரபரப்பான கதை களத்துடன் துணிவு திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இருந்த போதிலும் வாரிசு படத்தை காட்டிலும் துணிவு திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மேலும் நல்லிரவு ஒரு மணிக்கு படம் ரிலீஸ் ஆனது. இது போன்ற காரணங்களால் பாதிக்க படத்தை காட்டிலும் துணிவு படத்தின் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் அதன்படியே அமைந்துள்ளது.

ஆமாம் தமிழகத்தில் முதல் நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 24.59 கோடி வசூல் செய்துள்ளது.

அதே போல் விஜயின் வாரிசு திரைப்படம் முதல் நாளை தமிழகத்தில் ரூபாய் 19. 43 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

first-day-collection-of-varisu-vs-thunivu movies
first-day-collection-of-varisu-vs-thunivu movies