Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த சூர்யாவின் சூரரைப் போற்று

First place favorite Suriya's soorarai pottru

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியான படம் சூரரைப் போற்று.

இப்படத்திற்காக வரவேற்பு மக்களிடம் அதிக அளவில் இருந்தது. படம் OTTயில் இல்லாமல் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் படத்தின் வசூல் அமோக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் IMDb தரவரிசையில் ராட்சசன் படம் 8.7 என அதிக மதிப்பெண் பெற்று சாதனையை படைத்திருந்தது. தற்போது அப்படத்தின் சாதனையை முறியடித்து அதிக் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது சூர்யாவின் சூரரைப் போற்று.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.