Five foods to lose weight.. Let's buy
உடல் எடையை குறைக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடல் பருமன் வந்தாலே உடலில் பல்வேறு நோய்களுக்கும் வரக்கூடும். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். அப்படி சில உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்று பார்க்கலாம்
முதலாவதாக சாப்பிட வேண்டியது உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த டார்ச் சாக்லேட்.
இது மட்டும் இல்லாமல் ஆப்பிளை உலர்த்தி சுட்டு ஆப்பிள் சிப்ஸ் சாப்பிட்டால் நல்லது.
குறிப்பாக இரும்புச்சத்து, பொட்டாசியம் ,புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் உணவில் சேர்க்கும்போது அதில் இருக்கும் வைட்டமின் சி, ஏ உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தயிருடன் பெர்ரி சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
அப்படி சாப்பிடும் போது அது நம் உடல் எடையை குறைக்க உதவும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை உணவில் சேர்த்து உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…