தமிழ் சின்னத்திரையில் நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து விரைவில் ஏதாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதுவரை இல்லாத அளவு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற உள்ளன. இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளராக களம் இறங்க விஜய் டிவி பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் பிரியங்கா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில் இந்த முறை யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அந்த லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.
மாகப ஆனந்த்
விஜே ரக்க்ஷன்
ஜாக்குலின்
விஜே பாவனா
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி