Tamilstar
Health

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்..!

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று எலும்பு. இதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், கீரை மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மீன் மிகவும் நல்லது. இது மட்டுமில்லாமல் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் வாழைப்பழம் மற்றும் உலர் பழ வகைகளை சாப்பிடலாம். உடலில் எலும்புகளின் ஆரோக்கியம் முக்கியம் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.