Tamilstar
Health

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.!!

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைப்பது கெட்ட கொலஸ்ட்ரால். இது உடலில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்கறிகள் அதிகமாக சாப்பிடலாம் இது மட்டும் இல்லாமல் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க இஞ்சி உதவுகிறது. பூண்டு சாப்பிடுவதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும், வாய் தொல்லையை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.