Tamilstar
Health

தாய்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

−தாய்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதுவும் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய் பால் சுரக்க என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பூண்டு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் பால் சுரக்க உதவுகிறது

மேலும் இருமல் சளி பிரச்சனை சரி செய்யவும் உதவுகிறது.காலிஃபிவர் மற்றும் வெள்ளரி சாப்பிட கூடாது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பூண்டு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.