லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகத்தமிழர் அனைவருக்கும் அறியப்பட்டவர். இந்த நிகழ்ச்சியில் இவர் கவினுடன் காதலில் இருந்தார்.
அதன் காரணமாகவே இவர்கள் ஜோடிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது, அதோடு சில எதிர்ப்புக்களும் இருந்தது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின், லொஸ்லியா இருவரும் பிரிந்துவிட்டனர். கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
லொஸ்லியாவோ அவரை விட ஒரு படி மேலே போய் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அர்ஜுன், ஹர்பஜன் சிங்குடன் லொஸ்லியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது, இதில் ஹர்பஜனுடன் லொஸ்லியா இருப்பது போல் வந்துள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ….