லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன செய்வார் என்ற ஆர்வம் எல்லோரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் லொஸ்லியா ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் கமிட் ஆனார், இதில் கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
அதோடு ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. இதில் லொஸ்லியா செம்ம ஸ்டைலாக உள்ளார்.
அட என்ன இப்படி மாறிவிட்டார் என அனைவரும் புகழும்படி உள்ளது, இதோ…