சில பழங்களை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பழங்கள் சாப்பிடுவதனால் கிடைக்கும். ஆனால் இரவு நேரத்தில் சாப்பிட்டால் சில பக்கவிளைவுடன் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வோம் அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். இது மட்டும் இல்லாமல் ஆரஞ்சு திராட்சை போன்ற பழங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக தர்பூசணி மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
எனவே பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றாலும் அதனை இரவில் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.