தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கில்லி.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க விஜய்யின் தங்கையாக ஜெனிபர் என்பவர் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக குண்டாக இருந்த ஜெனிபர் தற்போது நாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வரும் இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது உள்ளாடை இல்லாமல் வெறும் புடவை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.